வவுனியாவில் 30 வயதுடைய பாலகிருஸ்ணன் நிரேஸ் எனும் இளைஞனைக் காணவில்லை!!
வவுனியா தேக்கவத்தை & உக்குளாங்குளம் பகுதியில் வசித்து வரும் 30 வயதுடைய பாலகிருஸ்ணன் நிரேஸ் அவரை 27திகதி மாலையில் இருந்து காணவில்லை.
நிரேஸ் தொடர்பில் தகவல் தெரிந்தோர் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அல்லது நிரேஸ் அம்மா – 0778013692, 0771014446, நிதர்சன் -0775351646, வசந்தன் – 0774208877, பிரதீபன் – 0770779434 ஆகிய தொலைபேசிக்கு தொடர்பு கொள்ளவும்..”

