புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணம் நாவலர் வீதி சந்தியில் முச்சக்கரவண்டி- வடக்கு மாகாண வாகனம் விபத்து!!(Photos)

யாழ்ப்பாணம் நாவலர் வீதி சந்தியில் முச்சக்கரவண்டி- வடக்கு மாகாண பணிப்பாளர் (தொழில்துறை திணைக்களம்) வாகனம் விபத்து. முச்சக்கர வண்டி சாரதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி. இச்சம்பவம் இன்று காலை 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

May be an image of 3 people, car and roadMay be an image of 4 people, road and text that says "Nirujan"May be an image of 5 people, road and text that says "NSB ATM Nirujan"May be an image of 2 people and outdoorsMay be an image of 4 people, car and roadMay be an image of 7 people, car and road