புதினங்களின் சங்கமம்

யாழில் டிப்பர்- மோட்டார் சைக்கிள் விபத்து! (Photos)

யாழ்.வளைவுக்கு அருகில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்தில் மோட்டார் சைக்கிள் முற்றாக சேதமடைந்துள்ளது.

நல்லூர் – செம்மணி வீதி ஊடாக வந்த மோட்டார் சைக்கிள் , யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் ஏற முற்பட்ட போது , யாழில் இருந்து வந்த டிப்பர் வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

<

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஒட்டி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

 

May be an image of 3 people and outdoorsMay be an image of 7 people and roadMay be an image of outdoorsMay be an image of outdoorsMay be an image of outdoors