யாழ்ப்பாண கம்பஸ் பெடியல் பிரதீபன் மற்றும் ஜெயதர்ஷன் ஆகிய இருவர் தொடர்பாக பரவும் தகவல் இதோ!!
”திருநெல்வேலி- யாழ்ப்பாணம் வீதியில் கிடந்து கண்டெடுத்த 137,000 ரூபா பணத்தினை உரிமையாளரிடம் சேர்ப்பித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் 42ம் அணி மாணவர்களான பிரதீபன் மற்றும் ஜெயதர்ஷனிற்கு மனமுவந்த பாராட்டுக்கள்!!!” என இவ்வாறு கலைப்பீடம் 42ம் அணி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் எனும் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.


