Vampan memesபுதினங்களின் சங்கமம்

பெண்களின் குறியை மண்டபத்துடன் இணைத்து புதிய தமிழ் தூசணத்தை இயற்றி மொறட்டுவைப் பல்கலைக்கழகம் திருவிளையாடல்!!

நாட்டின் உயரிய கல்விநிறுவனம் செய்த வேலை….

தமிழை வேண்டுமென்றே சிதைக்கும் முயற்சியா? இல்லை பண்டாரநாயக்க குடும்பத்தின் மீது ஏதும் கோவமா?

இதை CTB காரன் செய்திருந்தால் கடந்து போயிருக்கலாம்.ஆனால் இது உண்மையில் வேதனையளிக்கிறது.

சிரிப்பதா? அழுவதா?

May be an image of one or more people and text that says "මොරටුව විශ්ව විද්‍යාලය, ශ්‍රී ලංකාව மொறட் டுவைப் பல்கலைக்கழகம், இலங்கை UNIVERSITY OF MORATUWA, SRI LANKA උපාධි ප්‍රදානෝත්සවය பட்டமளிப்பு விழா CONVOCATION බණ්ඩාරනායක අනුස්මරණ ජාතපන්තර සම්මන්ත්‍රණ ශාළාව ண்டாரநாயக்க ஞூபகாரத்த சர்வதேச மகாநாட்டு மண்டபம் BANDARANAIKE MEMORIAL INTERNATIONAL CONFERENCE HALL එක්කෙතෙකු ආතුල් කරන්න ஒருவரை அனுமதிக்கவும் Admit one person only"