முல்லைதீவு சாலை கடற்கரையில் மூங்கிலானா படகு கரை ஒதுங்கியுள்ளது!
முல்லை மாவட்டத்தின் சாலை கடற்கரையில் மூங்கிலானா படகு போன்ற வடிவமைக்கப்பட்ட கடற்கப்பல் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது!
இது முற்றுமுழுதாக மூங்கில்களாலும் சப்பு பலகையினாலும் அமைக்கப்பட்டுள்ளது, இந்தியாவில் இருந்து வந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்கள்….

