யாழில் கணவருடன் சிக்கல்?? 24 வயது இளம் குடும்பப் பெண் உயிரை மாய்த்தார்!!
யாழ்ப்பாணத்தில் குடும்பத் தகராறு காரணமாக இளம் குடும்பப் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
உரும்பிராய் தெற்கு, செல்வபுரம் பகுதியை சேர்ந்த தீனுஷ் ரொசாந்தி (24) என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.
நேற்று (16) மாலை 4 மணியளவில் தனது வீட்டிற்குள் தூக்கில் தொங்கி நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
