யாழ் துன்னாலையில் கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் வீட்டில் இன்று கேஸ் அடுப்பு வெடித்தது!(Photos)
துன்னாலையில் உள்ள கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் அ. பௌநந்தியின் வீட்டில் ஸ்டீல் கேஸ் குக்கர் இன்று 14.12.2021 காலை 5.30 அளவில் வெடித்து சிதறியது. பௌநந்தி சேரின் மனைவி சுதா சிறு காயத்திற்கு உள்ளானார். வெடித்துச் சிதறிய அதைப்பில் கூரை சீட் வெடித்துள்ளது.
அவர் நேற்று முன்தினம் தான் புதிதாக லிற்றோ காஸ் சிலிண்டர் மாற்றியதாக குறிப்பிட்டார்.



