புதினங்களின் சங்கமம்

யாழ். பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் எடுத்துள்ள அதிரடி முடிவு!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர்
இ.விக்னேஸ்வரன் தம்மைப் பதவி நீக்கி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வழங்கியிருந்த உத்தரவை இரத்த்துச் செய்யுமாறு கோரி இலங்கை உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழ முன்னாள் துணைவேந்தர் சார்பில் சட்டவாளர் நிறுவனமொன்று மேற்படி அடிப்படை உரிமை மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக அறிய முடிகிறது.