Vampan memesபுதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு மாப்பிளை என்றால் மாமியாருக்கு விண்வெளி வீரர் என்ற நினைப்பு !! நடப்பது என்ன?

யாழ்ப்பாணத்திலுள்ள பொம்பள பிள்ளைகளை பெற்ற தாய் தகப்பனின் ஆசை இதுதான். தன்னுடைய மகளுக்கு கணவனாக வருபவர் எத்தனை வயது வித்தியாசம் இருந்தாலும் பிரச்சனையில்லை வெளிநாட்டு மாப்பிள்ளையாக இருந்தால் போதும் தன்னுடைய பிள்ளையின் விருப்பத்திற்கு மாறாக பல இடங்களில் தாய் தகப்பன் சந்தோசத்திற்காக பணத்திற்காக பல பெண்கள் திருமணம் செய்து வெளிநாடுகளில் போய் கஷ்டப்படுகிறார்கள் ஒட்டுமொத்தத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள தாய் தகப்பனின் விருப்பம் வெளிநாட்டு மாப்பிள்ளைதான்
அதேபோல தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள பெண்கள் தங்களுடைய பொழுதுபோக்கிற்காக காதல் என்ற பேரச்சொல்லி ஆண்களுடன் கதைப்பது ஒன்றாக சுற்றித் திரிவது சில ஜோடிகள் அந்தரங்க வாழ்க்கையும் செய்து முடித்துவிட்டு உங்களுடைய ஆசைகளை எல்லாத்தையும் நிறைவேற்றிவிட்டு எல்லாம் செய்துவிட்டு அந்த ஆணை தவிக்கவிட்டு வெளிநாட்டு மாப்பிள்ளையை கண்டவுடன் செய்துகொண்டு போகின்றார்கள் இதுதான் யாழ்ப்பாண நிலைமையாக உள்ளது தற்போது