யாழ் பாடசாலை ஒன்றில் 14 வயது மாணவனிடம் மீட்கப்பட்ட காதல் கடிதம் இது!! (Photos)
யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனின் புத்தகப் பையினுள் மீட்கப்பட்ட காதல் கடிதம் என சமூகவலைத்தளம் ஒன்றில் இக் கடிதம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் உண்மைத் தன்மை தெரியவில்லை. அக் கடிதத்தை இங்கு நாம் தந்துள்ளோம்.


