புதினங்களின் சங்கமம்

தடைகள், கெடுபிடிகள், அச்சுறுத்தல்களை தாண்டி யாழ்.பல்கலைகழகத்தில் 6.5க்கு மாவீரர்களுக்கான ஈகைச் சுடர் ஒளிர்ந்தது.! (Photos)

யாழ்.பல்கலைக்கழகத்திலும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக வளாகத்தில் காணப்படும் நினைவுத் தூபி முன்பாக சுடரேற்றி முழந்தாளில் அமர்ந்து மாணவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.