புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணம் உட்பட வடபகுதியில் கொட்டித் தீர்த்தது மழை!! எங்கும் வெள்ளப்பெருக்கு!! மக்கள் இடப்பெயர்வு(Video)

இன்று அதிகாலை தொடக்கம் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடபகுதியில் கொட்டித்தீர்த்துக் கொண்டிருக்கும் கனமழையால் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாழ்வான பகுதிகள் மட்டுமல்லாது மேட்டுப்பகுதி மக்கள் குடியிருப்புக்களுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளதாகத் தெரியவருகின்றது.