புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் 27 வயதான பிரகலாதன் பிரபு உயிரிழப்பு!! (Photos)

யாழ்.இணுவில் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் 27 வயதான இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான். மோட்டார் சைக்கிள் விபத்திலேயே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தில் கொக்குவில் மேற்கை சேர்ந்த பிரகலாதன் பிரபு (வயது27) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளான்.

May be an image of one or more people, motorcycle and sky