பிரான்ஸில் ஒரு மாத சம்பளத்தை ஒரே நாளில் உழைக்கும் ஈழத்து தமிழ்ப் பெண்!
இலங்கை பெண் மதுவுக்கு பிக் பாஸ் கொடுக்கும் சம்பளம் இத்தனை லட்சமா? யாருக்கு அதிக சம்பளம் தெரியுமா?
சம்பள விபர லிஸ்ட்இசைவாணி – ரூ. 1 லட்சம்ராஜு ஜெயமோகன் – ரூ.1.5 லட்சம், மதுமிதா – ரூ.2.5 லட்சம், அபிஷேக் ராஜா – ரூ.1.75 லட்சம், நமிதா மாரிமுத்து – ரூ.1.75 லட்சம்,
பிரியங்கா தேஷ் பாண்டே – ரூ.2 லட்சம், அபினய் – ரூ.2.75 லட்சம், பாவனி ரெட்டி – ரூ.1.25 லட்சம், சின்ன பொண்ணு – ரூ.1.5 லட்சம், நாடியா சாங் – ரூ.2 லட்சம், வருண் – ரூ.1.25 லட்சம்,
இமான் அண்ணாச்சி – ரூ.1.75 லட்சம், அக்ஷரா ரெட்டி – ரூ.1 லட்சம், சுருதி – ரூ.70,000, ஐக்கி பெர்ரி – ரூ.70,000, தாமரைச் செல்வி – ரூ.70,000, சிபி – ரூ.70,000,
நிரூப் – ரூ.70,000. அதே சமயம் இந்த சம்பள விபரம் எவ்வளவு சரி என தெரியவில்லை.
இது பற்றி உறுதியான தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை என்றாலும், லேட்டஸ்ட் தகவல்கள் இந்த சம்பள விபரத்தை இணையத்தில் கசிய விட்டுள்ளன.

