யாழ்ப்பாணம் திருநெல்வேலிப்பகுதியைச் சொந்த இடமாகக் கொண்டவனும் ஜேர்மனியில் ஜப்னா பஜார் என்ற கடையினை நடாத்திவருபவனுமாகிய பத்மசீலன் நடராஜா, தனது கடைக்கு வரும் தமிழ்க் குடும்பப் பெண்கள் சிலருடன் அந்தரங்கமாக இருந்து அதனை வீடீயோவாகவும் பதிவு செய்து வந்துள்ள சம்பவம் ஜேர்மனியில் வாழும் தமிழர்களிடம் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவனது காம லீலைக்குள் அகப்பட்டு நொந்து போன தமிழ்க் குடும்பப் பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட போதே மேற்படி விடயங்கள் அம்பலத்துக்கு வந்துள்ளன. முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்த இறுதி யுத்தத்தின் போது ஜேர்மனியில் தமிழர்களிடம் சேர்த்த பல லட்சம் யூரோக்களை சுருட்டிய இவன் அதனை வைத்தே ஜப்னா பஜார் என்ற கடையினை நடாத்தி வந்துள்ளான். அத்துடன் தனது கடைக்கு வந்த தமிழ்க் குடும்பப் பெண்களிடம் ஆசை வார்த்தைகளை காட்டி அவர்களை தனது காம இச்சைக்குப் பயன்படுத்தி அவர்களுடன் பாலியல் உறவு கொள்ளும் போது அதனை வீடீயோவாக எடுத்த பின்னர் அவர்களை அச்சுறுத்தி பணம் பிடுங்கியும் உள்ளான். இந் நிலையில் இவனிடம் அகப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்ப்ப பெண்ணிடம் பல தடவைகள் அச்சுறுத்தி பணம் வாங்க முற்பட்ட போது அக் குடும்பப் பெண் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளான். கணவனின் விசாரணையின் போதே உண்மை வெளியாகியுள்ளது. இதனையடுத்து இவன் தனது குடும்பத்துடன் தற்போது யாழ்ப்பாணத்துக்கு தப்பி ஓடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பாக பொலிசாரிடம் முறையிடப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக தெரியவருகின்றது.





