புதினங்களின் சங்கமம்

யாழில் மனைவியை நன்றாக வாழச் சொல்லி பேஸ்புக்கில் வாழ்த்தி விட்டு பில்லா சுதன் தற்கொலை !! வீடியோ

யாழ் கொட்டடிப் பகுதிக்கு அண்மையில் 3 பிள்ளைகளின் தந்தையான பில்லா சுதன் என அழைக்கப்படும் இளம் குடும்பஸ்தர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.தனது சாவுக்கு காரணம் தனது மச்சாள் என அவரது பேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது.குறித்த குடும்பஸ்தர் தற்கொலை செய்வதற்கு முன்னர் தனது பேஸ்புக்கில் மனைவியை வாழ்த்தி பதிவு ஒன்றையும் இட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பில்லா சுதன் பதிவிட்ட சில பதிவுகளை கீழே தந்துள்ளோம்.

பதிவு 1

Today is my last day
The reason மச்சாள்.
பதிவு 2
நான் பெத்த என்ட செல்லங்களிட இருத்து
என்னை தூரமாகி…….
அல்லும் பகலும் மூன்று முத்துக்களை சுற்றி சுற்றி யே..
அவர்களுடன் இணைந்து ….
மண்ணில் வாழ முடியவில்லை யே என்று…
உயரத்தில் இருந்து பார்த்து ஏங்கி ஏங்கி
நெஞ்சில் இரு கையாலும் அடித்து…
கதறி கதறி தோம்பி அழுகையில்
கன்னமதில் வழிந்தோடும்
கண்ணீரை மழையாக சொரிவேன்…
தஷ்வின்.
சதுஷ்
அக் ஷரன்
பதிவு 3
தட்ஷா
LOVE YOU DI.
எப்பவும் அழாத…
வேதனை படாத…
சிரிச்சு கொண்டே மூன்று முத்துக்களுடன் சந்தோசமாக வாழ்ந்திடு..
பிள்ளைகள் என்ன படிக்க விரும்புகினமோ
அதை படிக்க வை…
அவர்களின் ஆசைகளை நிறைவேற்று..
அவர்களின் பேராசைகளை
அன்பாக ஆறுதலாக இது இப்போ தேவையானதல்ல என அவர்களுக்கு புரியும் விதமாக புரிந வை..
ஒரு கிழமையில் ஒரு தடவையாவது எனது அம்மா வீட்ட நீ போகா விட்டாலும் பிள்ளைகளை அனுப்பு….
அவர்களின் தவறுகளை அன்போடு திருத்து..
யாராவது உன்னடம் தப்பான விதமாக பழகினாலோ பேசினாலோ
வாயால் பதில் சொல்லாமல் செருப்பால் அடி..
அல்லது
அந்த நேரம் ஆயிரமாயிரம் அண்ணன் தம்பிகள் உன்னை சுற்றி இருப்பார்கள்
அவர்களிடம் அத்த நிமிடமே தெரியபடுத்து..
அப்பாவிட்ட் சொல்…
எஙகும் வேலை க்கு போகாதே…
உனது அப்பா பார்ப்பார் உன்னை..
கைவிட மாட்டார்…
நம்பிக்கை இருக்கு….
இது நான் உன்னிடம் கேட்கும் #கடைசி_ஆசை.
உன்னை அவ்ளோ பிடிக்கும் தட்ஷா…
சாக மனமே இல்லை…
ஆனால்
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்னை மட்டுமே காதலிப்பேன்…
என் உடல் உயிர் சுவாசம் இதயதுடிப்பு நாடி நரம்பு பார்வை நோக்கம் இலக்கு அனைத்தும் தட்ஷா நீ தான்…
I LOVE YOU DI THADSHA..
சத்தியமா உன்னை விட்டு சாக மனசே இல்ல மா..
அழகிறன் தட்ஷா.
Live you di..
சந்தோசமா பிள்ளைகளுடன் வாழு.
உன்னை கோவத்தில் அடித்ததிற்காக கால் தொட்டு மன்னிப்பு கேக்குறன்..
மன்னித்து விடு தட்ஷா..
உன்ன பிடிக்கும் தட்ஷா..
நான் மண்ணில் இருந்து போய்
விண்ணில் இருந்து வாழ்வேன் உன்னோடு…
உன்ன பிடிக்கும் டி தட்ஷா….
கனக்க பிடிக்கும் உன்ன..
LIVE U DI தட்ஷா…
இயற்கையாக சாகு மட்டும் உன்னோடு வாழ ஆசை பட்டன்…
ஆனா செய்ற்கையாக சாக வச்சிற்று .
என்னுடைய நாற்பது வருட வாழ்வில்
நான் போறன் தட்ஷா
மழை பொழிந்து வானம் என்னை வரவேற்கிறது…
கடசியா பேச ஏலாம போய்ற்றே என்ட ஏக்கத்தோடு நான் போறன் ..
LOVE YOU DI THADSHA

 

May be an image of 1 person, beard, smiling and textMay be an image of 1 person and text