மலையக மக்களை தோட்டக்காட்டான் என கூறிய அதாவுல்லாவுக்கு நடந்த கதி!! (Video)
மலையகத் தமிழர்களை இழிவாக பேசிய அதாவுல்லா மீது குடிநீரை எடுத்து ஊற்றினார் மனோ கணேசன்!
தன் இனம் கேவலப்படுத்தும்போது அதனை கண்டிக்க ஒரு தலைவர் முன்வராவிட்டால் அவர் அந்த இனத்தின் தலைவராக இருக்க தகுதி அற்றவர் ஆகிறார்.
சக்தி ரி.வியின் இன்று (24) இடம்பெற்ற மின்னல் நிகழ்ச்சியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றது. நேரடி ஒளிபரப்பாக இடம்பெற்ற இந்தக் காட்சியை மக்கள் நேரில் பார்வையிட்டனர்.

