புலம்பெயர் தமிழர்

சுவிஸ்லாந்தில் 21 வயதான தமிழ் இளைஞன் அகாலமரணம்!!

சுவிஸ் Männedorf ஐப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Meilen ஐ வதிவிடமாகவும் கொண்ட சற்குணராஜா பவீந் அவர்கள் 24-09-2021 வெள்ளிக்கிழமை அன்று சுவிஸில் அகாலமரணம் அடைந்தார்.