இலங்கைப் பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய கஞ்சா செடி!! (Photos)
இலங்கையில் வெலிவேரியப் பகுதியில் மிகப் பெரிய கஞ்சா செடி ஒன்றை பொலிசார் கைப்பற்றியுள்ளார்கள். இதுவரை பிடிபட்ட கஞ்சாச் செடிகளிலே இதுவே மிக உயரமானது என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.






