புதினங்களின் சங்கமம்

15 வயது மாணவி உயிரிழப்பு:பரிசோதனையில் தெரியவந்த உண்மை!

வீட்டில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 15 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
வயிற்றில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக நேற்று நண்பகல் சிறுமி பலபிட்டிய ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பல மணிநேரம் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனையில், கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.