Home புதினங்களின் சங்கமம் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகின!!

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகின!!

2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித(Sanath Pujitha) அறிவித்துள்ளார்.

பரீட்சை பெறுபேறுகளை https://doenets.lk/ என்ற இணைய முகவரியில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.