Vampan memesபுதினங்களின் சங்கமம்

வைரவர் மடையும் குஞ்சற்றை வடையும்!! (Video)

குஞ்சர் ரவியர் எனும் கிராமத்து பாத்திரங்களானது இலங்கையில் குறிப்பாக வடபகுதியில் பேசப்படும் பிரதேச சொற்களைப் பேசும் பாத்திரஙை்களாகும்.
இந்தக் காணொளியில் கிராமிய தெய்வங்களின் வழிபாடுகள் தொடர்பிலும் அத்தகைய வழிபாடுகள் புறக்கணிக்கப்படும் தற்போதைய காலசூழ்நிலை தொடர்பாகவும் பேசப்படுகிறது.