பெண்களே கை எடுத்து கும்பிடுறன் ஒரு கலியாணத்த கட்டி 1,2 பிள்ளையாவது பெறுங்கள்!! Abi Thushy ஏன் இப்படி சொல்கின்றார்?

Abi Thushy பேஸ்புக் பதிவு
பெண்களே
கை எடுத்து கும்பிடுறன் ஒரு கலியாணத்த கட்டி 1,2 பிள்ளையாவது
பெறுங்கள்😍
🙏
இதுவரை கட்டாதவர்கள் தயவு செய்து என்னை மன்னிக்கவும் 😍🙏
அகத்திலும் சரி வெளியிலும் சரி Single பெண்களோடு தாங்க முடியேல்ல சாமி.
பொறுமை என்றால் என்ன என்று தெரியவில்லை, விட்டுகொடும்பு , சகிப்பு தன்மை இப்பிடி எல்லாம் பல விசயங்கள் இருக்கா என்று கூட தெரியவில்லை.
பிடிவாதம் தாங்க முடியவில்லை, choosy க வேறு இருக்கிறார்கள்.
வைத்தில் பிள்ளையை சுமத்து , இரவு பகலாக நித்திரை விழித்து பால் கொடுத்து, சாப்பாட்டில் கைவைக்கும் போது பிள்ளை கக்கா போகும் .
பத்தியம் எண்ட் பேரில் வைத்த கட்டி வாயை கட்டினால் எல்லாம் தானாக வரும் என நான் நினைக்கிறேன்.
கடந்த 6 வருடங்களாக அகத்தில் single அம்மாக்களோடும், வெளியிலும் 5,6 single பெண்களோடும் பட்ட பாடு இவ்வாறு யோசிக்க வைத்தது. 🙏
பிள்ளை பெற்றவர்கள் எல்லாம் பொறுமைசாலிகளா ?
என்று கேட்பது புரிகிறது ஒப்பீட்டளவில் பாத்தால் பொறுமை சாலிகள் தான். பொறுமைக்கு தாய்மை தான் நல்ல பயிற்சி போலும்.
40 நாள் தியானம் யோகா செய்தால் அமைதி கிடைக்கும் என்றால் .
300 நாள் பொறுமையாக சுமந்து பெறுவது எவ்வளவு பக்குவம் வரும்.
விளையாட்டாக சொல்லவில்லை பின்னடிக்கு காலம் தள்ளேலாது உங்களுடன்.
இதை நான் ஒரு single பெண் (45) சொன்னேன் . அதற்கு அவர் “ஏன் நாங்க வேனும் எண்டா கட்டேல்ல. அமையேல்ல என்றார்”
பிடிவாதம் இல்லாட்டி எப்பிடியாவது அமைஞ்சு இருக்கும் என்பது எனது கருத்து.
தகுதிகளில் தேர்வுசெய்வதில் பிடிவாதம் பிடிக்காவிட்டால் அமைஞ்சு இருக்கும். விட்டு கொடுப்பு இருந்தால் அமைஞ்சு இருக்கும்.
ஓ……. அப்பவே training தொடங்கிறது இவற்றிற்க்கு , பின் இல்லத்தரிசிகளாக இருந்தால் நேரத்திற்கு எழும்பி சமைத்து கொடுத்து அனுப்ப வேண்டும் அது இது என பொறுப்பு வருகிறது.
உண்மையில் கலியாணம் , பி்ள்ளை குட்டி என வாழ்வதால் சமூகத்தில் நல்லபடியாக வாழவும் நல்ல பயிற்சி கிடைக்கிறது போலும்.
இப்படிக்கு single பெண்களால் பாதிக்கப்பட்டவர் சங்கம் 😭😭😭
error

Enjoy this blog? Please spread the word :)