யாழில் 133 பூட்டப்பிள்ளைகள், 42 கொப்பாட்டப்பிள்ளைகளைக் கண்ட மூதாட்டி கொரோனாவால் மரணம்!
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் வாழ்ந்துவந்த 99 வயதுடைய தேசோமயானந்தம் புஸ்பகாந்தியம்மா என்ற வயோதிபப் பெண்மணி கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையைில் அவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழப்பதற்கு முதல் நாள் வரையில் சுறுசுறுப்பாக செயற்பட்டுவந்த அவருக்கு,
1922ஆம் ஆண்டு பிறந்த அவருக்கு பிள்ளைகள் 12 பேர், பேரப்பிள்ளைகள் 64 பேர், பூட்டப்பிள்ளைகள் 133 பேர், கொப்பாட்டப்பிள்ளைகள் 42 பேர் என்று தெரியவந்துள்ளது.
அவருடைய மரணம் தொடர்பில் அவருடைய குடும்பத்தாரால் வெளியிடப்பட்டுள்ள நினைவஞ்சலிக் குறிப்பில் குறித்த எண்ணிக்கைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

