சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா இன்று காலமானார்.
ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் மனைவியான கௌரி தவராசா, வைத்தியசாலையில்
சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக கே.வி.தவராசாவை போலவே, கௌரி தவராசாவும்
முன்னிலையாகி வந்தமை குறிப்பிடத்தக்கது.







