இலங்கையில் வீதிகளில் கிடக்கும் சடலங்கள்!! சமூகவலைத்தளங்களில் வெளியாகிய காட்சிகள்!! (Video_
இலங்கையில் தெருக்களில் கிடக்கும் சடலங்கள் தொடர்பான பதிவுகள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன. கொரோனாவின் உச்சத் தாண்டவனம் இலங்கையில் தற்போது உள்ளதாக பெரும் அச்சம் நிலவுகின்றது குறிப்பிடத்தக்கது. இந் நிலையிலேயே இவ்வாறான புகைப்படங்கள் வெளியாகி மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




