Home புதினங்களின் சங்கமம் யாழில் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! புதினங்களின் சங்கமம் யாழில் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! August 6, 2021 FacebookTwitterPinterestWhatsApp வம்பனை தொடர்பு கொள்ள +1 (437) 688-7246 (வாட்ஸ்அப்-Whatsapp) [email protected] யாழ். மாவட்டத்தில் இன்று 105 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக் கழக மருத்துவபீட ஆய்வுகூடம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை, மற்றும் அன்ரிஸன் பரிசோதனை என்பவற்றின் போதே இவர்கள் உறுத்திப்படத்தப்பட்டுள்ளனர்