Home புதினங்களின் சங்கமம் யாழில் பட்டா வாகனம் மோதி வயோதிபர் மரணம்…!

யாழில் பட்டா வாகனம் மோதி வயோதிபர் மரணம்…!

வீதியைக் கடக்க முற்பட்ட வயோதிபர் ஒருவரை பட்டா வாகனம் ஒன்று மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
புலோலி சாரையடி பகுதியில் நேற்று புதன்கிழமை இடம் பெற்ற இச் சம்பவத்தில் புலோலி தெற்கு, சாரயடியைச் சேர்ந்த செபஸ்ரியன் பாலேந்திரன் (வயது-82) என்பவரே உயிரிழந்துள்ளார்.