புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழ் திருநெல்வேலியை பிறப்பிடமாகக் கொண்ட சுகந்தினி ஜேர்மனியில் புற்று நோய்க்கு இலக்காகி மரணம்!!

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி வுப்பர்டலை வதிவிடமாகவும் கொண்ட  திருமதி சுகந்தினி சந்திரராஜா 29-07-2021 வியாழக்கிழமை அன்று ஜேர்மனியில் புற்று நோய்க்கு இலக்கான நிலையில் மரணமடைந்துள்ளார்.