கனடாவை வசிப்பிடமாகக் கொண்ட யாழைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் லஜினி பிரான்சில் மரணம்!!

யாழ். புங்குடுதீவு மடத்துவெளி 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario, பிரான்ஸ் Savings-Le Temple ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட லஜினி விக்கினேஸ்வரன் அவர்கள் 24-07-2021 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். இவரது இழப்பு அங்குள்ள தமிழர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error

Enjoy this blog? Please spread the word :)