புதினங்களின் சங்கமம்

யாழ் சாவகச்சேரியில் தமிழ் ஆமிக்காரன் தற்கொலை முயற்சி!! வைத்தியசாலையில் அனுமதி!! நடந்தது என்ன??

யாழ்.சாவகச்சோி வைத்தியசாலையில் தமிழ் இராணுவ சிப்பாய் அனுமதி, தற்கொலைக்கு முயன்றவராம்..

துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்ட தமிழ் இராணுவ சிப்பாய் ஒருவர்
நேற்று மாலை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிப்பாய் தென்மராட்சி பிரதேசத்தில் உள்ள படை முகாம் ஒன்றில் கடமையாற்றி வரும்
நிலையில் தற்கொலைக்கு முயற்சித்த சமயம் சக வீரர்களால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில்

அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.