விடுதலைப்புலிகளை முற்றாக அழித்தது சீனாவே!! இந்திய இராணுவ மேயர் பரபரப்பு தகவல்!! (Video)
இலங்கை உள்நாட்டுப் போரின்போது, வடகொரியாவிலிருந்து ஆயுதம் ஏற்றி வந்த விடுதலைப் புலிகளின் கப்பலை அடுத்தடுத்து மூழ்கடித்தது சீனா. அதற்கு இலங்கை கொடுத்த பரிசுதான் சீனத் தீவு. இந்தியா – சீனா ஆயுத சமநிலை எப்படியிருக்கிறது? சீனாவின் எதிர்கால போர் முறை என்னவாக இருக்கும்? இந்தியாவின் பலம் எது?ஒவ்வொன்றையும் விளக்குகிறார் மேஜர் மதன்குமார் – நேர்காணல்: கோலாகல ஸ்ரீநிவாஸ்.
இந்திய ஊடகவியலாளரின் பேஸ்புக்கில் வெளியாகிய தகவலை அப்படியே இங்கு தந்துள்ளோம்..