கலியாணவீட்டில் மாப்பிளையை மிதிக்க முற்பட்ட மணமகன்!! தமிழர் பகுதியில் சம்பவம்!! (Video)
திருமணம் என்பது 1000 காலத்துப் பயிர் என்பார்கள். திருமணம் செய்யும் முன் ஆயிரம் முறை இந்த துணை நமக்கு ஒத்து வருவாரா என யோசிக்கலாம்.
ஆனால் திருமணம் செய்த பின்னர் இந்த துணை நமக்கானவர் அல்ல என ஒருபோதும் யோசிக்கக் கூடாது.
அதேபோல, திருமண நிகழ்வு என்று வந்தால் எப்போதும் சண்டைகளுக்கும், சுவாரஷ்யங்களுக்கும் பஞ்சமிருக்காது.
அந்த வகையில் அண்மையில் இடம்பெற்ற திருமணம் ஒன்று இணையத்தில் வைரலாகின்றது.
