zoom ல சுப்பரா படிப்பிக்கிறார் யாழ்ப்பாண வாத்தியார்!! ஆனால் இப்புடி படிப்பிச்சால் வாத்தியின் நிலை?(Video)

நாடி நரம்பு எல்லாம் கற்பித்தல் ஊறிப்போன ஒருவராலேயே இது சாத்தியம்.
அருமையான கற்பித்தல் முறை.
ஆனால்  மிகவும் இலகுவான முறையில் மாணவர்களுக்கு விளங்கும் வகையில்  இவர் சூம் அப் மூலம் இவர்  இலவசமாக கற்பித்தல் நடவடிக்கையை மேற் கொண்டுள்ள போது இவரை கிண்டல் பண்ணி இவரது  கற்பித்தல் செயற்பாட்டில் சிலவற்றை மட்டும் எடிட் செய்து சூமில் வகுப்பெடுத்து காசு சம்பாதிக்கும் சில விசக்கிருமிகள்  ”இவ்வாறே தொடர்ந்தால் சேர் நிலைமைதான்……..” என கிண்டலடித்து இந்த காட்சியை வெளியிட்டுள்ளார்கள் என்பது மிகவும் கவலைக்குரியது. இவரது இலவச கற்பித்தல் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.

https://www.facebook.com/StudentsofSK8/?ti=as  

 

 

May be an image of 1 person and text that says "ONLINE PHYSICS SEMINAR For All Advanced Level Students S.KOKULAN B.Sc (Reading) University of Jaffna Mechanics (MCQ) PastPaper Questions Explanation The Session Will Cover Important MCQ Questions From Mechanics the Past years, With Theoretical Explanations youtube/Simply Physics ENTRANCE FREE f facebook/ of SK +94761726531 June 20 07:00PM-10:00 07:00 PM AT FaceBook,Youtube LIVE"

error

Enjoy this blog? Please spread the word :)