புதினங்களின் சங்கமம்

பேஸ்புக் உட்பட சமூக ஊடகங்கள் மீதான தற்காலிகத் தடை சற்றுமுன் நீக்ககப்பட்டது!!

சமூக இணைத்தளங்கள் சிலவற்றின் மீது தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க களுவேவ சற்று முன்னர்
தெரிவித்தார்.

நாட்டில் முகநூல், வட்ஸ்அப், வைபர்,யூரியூப் உள்ளிட்ட சமூக ஊடங்களுக்கு நேற்று
ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு தற்காலிகத் தடை போடப்பட்டது. அது இன்று மு.ப. 9 மணிக்கு
நீக்கப்பட்டுள்ளது.