நயினை நாகபூஷணி அம்பாளின் இராஜ கோபுரத்தில் இன்று காட்சி கொடுத்த நாகம்!! (Video)
நயினாதீவு நாகபூஷணி அம்பிகையின் திருவிழா எதிர்வரும் 10 ந்திகதி நடக்குமா? நடக்காதா? என்ற கேள்விக்கு விடை தந்த நாகபூசணி 05.06.2021 இன்று சனிக்கிழமை
12.30 மணியளவில்…
நாகம் படமெடுத்துக்காட்டி விடை கொடுத்த காட்சி. பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.



நயினாதீவு தொடர்பான பாடல்கள் சில…..

