புதினங்களின் சங்கமம்

யாழ் நாவாந்துறையில் வாள்களுடன் பிடிபட்ட முஸ்லீம் காவாலி!!! வீதி வீதியாக இழுத்து வந்த பொதுமக்கள்!!

யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் வாள் உள்பட கூரிய ஆயுதங்களை வீசுவதற்கு வந்தவர்களில்
ஒருவர் பொது மக்களால் பிடிக்கப்பட்டு வீதி வீதியாக இழுத்துவரப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். மேலும் இருவர் தப்பி ஓடிவிட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றது.

நாவாந்துறையைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். அவர்களிடமிருந்து
வாள் ஒன்று, கைக் கிளிப்புகள் உள்பட கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டன.