புதினங்களின் சங்கமம்

நல்லுார் அரசடிப்பகுதி முடக்கப்படுகின்றது!!

நல்லூர் ஜே 103 கிராம அலுவலகர் பிரிவில் ஒரு பகுதியான அரசடியை
தனிமைப்படுத்துவதற்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்டச் செயலாளர் ஊடாக
கோவிட்-19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் செயலணிக்கு யாழ்ப்பாணம் மாநகர சுகாதார
மருத்துவ அதிகாரியினால் கோரிக்கை முன்வைக்கட்டுள்ளதாக அறிய முடிகிறது.

பெண்ணுடன் கள்ளத் தொடர்பு!! யாழில் இராணுவ சிப்பாய் தற்கொலை!

நல்லூர் அரசடியில் கடந்த ஒரு வாரத்தில் 22 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அதனால் அரசடியில் வசியும் மக்களை சுயதனிமைப்படுத்துவதுடன் அந்தப் பகுதியை
முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.