Home புதினங்களின் சங்கமம் இலங்கையில் இன்று 2572 பேருக்கு கொரோனா தொற்றுறுதி!

இலங்கையில் இன்று 2572 பேருக்கு கொரோனா தொற்றுறுதி!

 

இலங்கையில் இன்று இதுவரையில் 2,572 பேர் கொரோனாத் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சற்று முன்னர் 790 பேர் புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே குறித்த எண்ணிக்கை அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது.

இதனால் இலங்கையில் இதுவரையில் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 174, 849 ஆக அதிகரித்துள்ளது.