புதினங்களின் சங்கமம்

யாழ் கீரிமலை அந்தியேட்டி மடம் மூடப்பட்டது!!

 

கீரிமலையில் அந்தியேட்டி கிரிகைகள் செய்யும் மடம் கொரோனா தாக்கம் காரணமாக இன்று மூடப்பட்டுள்ளது. எதிர்வரும் 31ம் திகதி வரைக்கும் இவ்வாறு மூடப்பட்டிருக்கும் என பொலிசார் தரப்பால் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் பொலிசார் தற்போது கடமையில் உள்ளதாக தெரியவருகின்றது.