Home Vampan memes ரணகளத்திலும் கிளுகிளுப்பு!! யாழ் பல்கலை மாணவர்களுக்கிடையில் நடந்த அடிபிடிக் காட்சிகள்!! (Video)

ரணகளத்திலும் கிளுகிளுப்பு!! யாழ் பல்கலை மாணவர்களுக்கிடையில் நடந்த அடிபிடிக் காட்சிகள்!! (Video)

08/05/2021 அன்று யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தொழில்நுட்ப பீடத்தில் கனிஷ்ட மாணவர்கள் மீது மாணவர் சங்க பிரதிநிதிகள் தாக்குதல்.
குழுக்களுக்கு இடையே முறுகல் நிலையும் ஏற்பட்டுள்ளது. கொரோனா உச்சத்தை தொட்டுள்ள இந் நேரத்தில் இவர்களின் போக்கு கவலை அளிப்பதாக உள்ளதாக பல்கலைக்கழக உத்தியோகத்தர் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.

கீழே உள்ள இணைப்பை அழுத்தி வீடியோவை பார்க்கவும்…

https://fb.watch/5pXDADFC04/