புதினங்களின் சங்கமம் யாழ் மேலதிக அரசஅதிபர் பிரதீபனுக்கு கொரோனா!! May 9, 2021 newtamils1 கோவிட்-19 நோயாளியாக அடையாளம் காணப்பட்ட யாழ்ப்பாணம் மேலதிக அரச அதிபர் கிளிநொச்சி கிருஷ்ணபுரம் சிகிச்சை நிலையத்துக்கு அனுமதிக்கப்படவுள்ளார்.