புதினங்களின் சங்கமம்

யாழ் கல்வியங்காடு மீன் சந்தை கட்டிடத் தொகுதி மூடப்பட்டது!! (Photos)

யாழ்ப்பாணம் கல்வியங்காடு மீன் சந்தை கட்டிடத் தொகுதி கொரோனா தொற்று அச்சுறுத்தலை தவிர்க்கும் முகமாக இன்று(08) சனிக்கிழமை மூடப்பட்டது .
மீன் சந்தை வியாபாரிகளை கட்டிடத் தொகுதியின் வெளிப்புறத்தே அரசின் சமூக இடைவெளி கோட்பாடுகளுக்கு அமைவாக விற்பனை செய்ய யாழ் மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினர் அனுமதித்துள்ளனர்.

May be an image of one or more people, people standing, road and treeMay be an image of one or more people, people standing, tree and outdoorsMay be an image of one or more people, people standing, motorcycle and road