யாழ் சங்கரத்தை வயல் பகுதியில் 1000 வருடங்கள் பழமையான பிரகதீஸ்வரர் கோவில்……(Photos)

மேற்படி இடத்தில் ஏதோ ஒரு பழைமையான மொழியில் எழுதப்பட்ட…..1000 வருடம் பழமையைான கோவில் சிதலமடைந்து காணப்படுகிறது.
இந்தியாவில் இருந்து வந்த ஆய்வாளர்களே இந்த மொழியை வாசித்தறிந்து, இங்கே உள்ள இறைவன் பெயர் பிரகதீஸ்வர் என்று கூறப்பட்டதாம். எனவே இது தஞ்சாவூர் கோவில் பெயரை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போது இங்கே இருந்த விக்கிரகங்கள் எல்லாம் களவாடப்பட்டுவிட்டன…..யாராவது வெளிநாட்டவர்கள் அறிந்தால் இதனை புனரமைப்பு செய்யலாம்…..இதை பலரும் அறியும் படி பகிர்வீர்களாக….
May be an image of tree and outdoors
May be an image of outdoorsMay be an image of outdoors

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)