புதினங்களின் சங்கமம்

கொரோனா உக்கிரம்!! இலங்கையில் அனைத்துப் பாடசாலைகளும் இன்றுடன் மூடப்படுகின்றன!!

நாட்டில் சடுதியாக அதிகரித்துவரும் கொரோனாத் தொற்று பரவல் அபாயம் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளும் தற்காலிகமாக மூடப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல குறித்த அறிவிப்பினை விடுத்துள்ளார்.

இதற்கு அமைய எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை அனைத்துப் பாடசாலைகளும் மூடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.