Vampan memes

ஐ.எஸ் அமைப்புக்கு ஆதரவாக திருகோணமலை சக்தி உணவகம்?? சமூகவலைத் தளங்களில் விமர்சனம்!!

பயங்கரவாத தடை சட்டத்தை மீறி திருமலை வாழ் மக்களுக்கும் இலங்கை திருநாட்டிற்கும் பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் திருகோணமலையில் குண்டு வெடிப்பு சம்பவங்களை ஏற்படுத்த எத்தனிக்கும் பயங்கரவாதிகளுக்கு துணைபோகும் எட்டப்பனாக தனது காணியை முஸ்லிம்களுக்கு விற்பனை செய்யும் சக்தி உணவக உரிமையாளரை திருமலை வாழ் சிங்கள தமிழ் மக்களின் பாதுகாப்பு கருதி அடையாளப்படுத்துகின்றோம்.

கடற்காட்சி வீதி ( CV Road) இல் அமைந்துள்ள தனது காணியினை முஸ்லிம் ஒருவருக்கு வாடகைக்கு வழங்கியுள்ளார் . அம் முஸ்லிம் நபரோ is பயங்கரவாதிகளுடன் நேரடி தொடர்பை பெறும் அடிப்படைவாத அமைப்பொன்றினை சார்ந்தவர் என பிரதேச மக்களாலும் பலராலும் சந்தேகிக்கப்படும் நபராவார் இந் நிலையில் வாடகைக்கு பெற்றுக கொள்ளப்பட்ட காணியினை ஆயுத களஞ்சுயமாக பயன்படுத்தி திருகோணமலையினை சுடுகாடாய் மாற்றும் பயங்கரவாதிகளின் வெறியாட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் மேற்கோள் ளப்பட்ட மேற்படி சம்பவம் அவசரகால சட்டத்தின் படி #தேசதுரோக குற்றமாகும்.

அத்துடன் இங்கு வாடகைக்கு விடப்பட்ட காணியானது திருகோணமலை நகரின் மத்திய பிரதேசத்தில் பிரபலமான 09 பாடசாலைகளுக்கு அதாவது
புனித சவேரியர் மகாவித்தியாலயம், பெருந்தெரு விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம்
இ.கி.ச . கோணேஸ்வரா இந்து கல்லூரி ,
சன்முக இந்து மகளீர் கல்லூரி ,
புனித மரியாள் கல்லூரி ,
புனித சூசையப்பர் கல்லூரி ,
ராஜகீய மகாவித்தியாலயம்,
சிங்கள மகாவித்தியாலயம்,
உவர்மலை விவேகானந்த கல்லூரி என்பவற்றினை அன்மித்து காணப்படுகின்றனது . பயங்கரவாதிகள் தமிழ் சிங்கள பாடசாலைகளை தாக்குவதற்கான திட்டத்தை அரங்கேற்ற முயல்கின்றனரா என்ற சந்தேகமும் எழுகின்றது

பாதுகாப்புத்துறையினர் பலமுறை இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடுவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான விடையம் என நாடுபூராகவும் எச்சரித்திருந்த நிலையில் சக்தி உணவக உரிமையாளரின் மேற்படி பணத்தாசை பயங்கரவாத தாக்குதல்களினால் சிதைந்து போய் இருக்கும் தேசத்தின் சுபீட்சத்தை மீண்டும் சிதைத்து நல்லாட்சியை சீர்குலைக்கும் செயற்பாடகவே நாங்கள் நோக்குகின்றோம் பல நூற்றுகணக்காண உறவுகளை இழந்து மீளமுடியாத துயரில் வாழும் தமிழ் சிங்கள மக்களின் மீது மீண்டுமொரு முறை தாக்குதல் நடத்த முயலும் பயங்கரவாதிகளின் செயற்பாட்டிற்கு துணை போகும் சக்தி உணவக உரிமையாளர் தடுத்து நிறுத்தி தேசிய பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு எல்லாளன் சமூகபோராளிகளாகிய நாங்கள் நாட்டின் கௌரவத்திற்குரிய முப்படையினரையும் போலிசாரையும் புலநாய்வுத்துறையினரையும் வினயமாக வேண்டி நிற்கின்கின்றோம்.

திருகோணமலை நகரில் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழும் சூழலை இல்லாதொழிக்கவும் எமது எதிர்கால சமூகத்தை உருவாக்கும் பாடசாலைகளின் மீதான தாக்குதலகளையும் ஏற்கனவே இழப்புகளால் நிம்மதியற்றுவாழும் இந்த நாட்டின் குடிமக்களை குருதி குடிக்கும் பயங்கரவாத பேய்களிடமிருந்து எங்கள் தேசத்தை காக்க பாதுகாப்புத்துறையினருக்கு எந்த வேளையிலும் பக்கபலமாக சேவையாற்ற தயாராய் நாம் இருக்கின்றோம்.

#எங்களின் புனித தேசத்தில் இரத்தவாடை வீசுவதை தடுக்க வேண்டும் என இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தொடர்பாக கடந்த நான்கு வருடங்களாய் விழிப்புணர்வுபதிவுகளை பதிவேற்றி தேசிய பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு கூறி வருகின்றோம் .
கௌரவத்திற்குரிய மாவட்ட காவல்துறை ஆணையாளரே முப்படையினரே உங்களின் கவனத்மிற்கு.

எல்லாளன் சமூகப்போராளிகள்
இலங்கை.

இவ்வாறு சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.