புதினங்களின் சங்கமம்

சற்று முன் மணிவண்ணன் பிணையில் விடுதலை (Video)

சற்று முன் மணிவண்ணன் யாழ் நீதிமன்றில் ஆயர்ப்படுத்தப்பட்டு 2 லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.