புதினங்களின் சங்கமம்

மணிவண்ணனை கைது செய்ததற்கு அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிக்கும் அருண்!! (video)

யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் புலிகள் பாணியில் சீர்ருடை யணிந்த காவல் படையை எப்படி உருவாக்கினார் என்று விளக்கம் கூறுகின்றார் பாதுகாப்புத் தரப்பினரால் இயக்கப்படும் அருண் சித்தார்! கேட்டுப்பாருங்கள்…