புதினங்களின் சங்கமம்

நடு வீதியில் சாரதிமீது குத்துச் சண்டை நடாத்திய சிங்களப் பொலிஸ்!! பரபரப்பு வீடியோ இதோ!!

ஒரு பொலிஸ் அதிகாரி, பொதுமகன ஒருவருடன் சண்டையிடும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. மஙரகம பகுதியில் போக்குவரத்து கடமையில் இருந்ததாகக் கருதப்படும் பொலிஸ் அதிகாரி, வீதியின் நடுவில் லொறி சாரதியொருடன் சண்டையிடுவதை வீடியோ காட்டுகிறது. இந்த விடயம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அறிவித்துள்ளார்.